இம்ரான்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பாகிஸ்தான் நாட்டில் இம்ரான்கான் ஆட்சி வீழ்த்தப்பட்ட போது, அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் 131 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். அவர்களில் 11 பேர் ராஜினாமாவை நாடாளுமன்ற சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த 11 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 தொகுதிகள் பெண்களுக்கானவை. 9 தொகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் கட்சித்தலைவர் இம்ரான்கான் போட்டியிடுவார் என […]
