வருவாய் பற்றாக்குறை காரணமாக 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வருவாய் பற்றாக்குறை காரணமாக தமிழகம், ஆந்திரா, ஹரியானா, அசாம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ. 9,871 கோடியை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ. 183.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மே மாதத்தில் இரண்டு தவணைகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் இதுவரை ரூ. 19,742 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவனை சேர்த்து தமிழகத்திற்கு இதுவரை ரூ. 367.34 […]
