Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 9 பேர்”….. போலீசார் அதிரடி….!!!!!

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை புறவழி சாலை அருகே இருக்கும் கந்தசாமிபுரம் பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது கந்தசாமிபுரம் தனியார் பள்ளி பின்புறம் கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பித்து […]

Categories

Tech |