உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க் தன் நிறுவனத்தின் இயக்குனராக உள்ள ஷிவோன் ஸிலிஸ்-ன் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க்கின் முதல் மனைவியான ஜஸ்டைன் எழுத்தாளராக இருக்கிறார். இவருக்கு இரட்டை குழந்தைகளும், அடுத்த பிரசவத்தில் மூன்று குழந்தைகளும் பிறந்தார்கள். எனவே மொத்தமாக அவருக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். அதன் பிறகு, கிளெய்ரெ பௌச்சருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், கடந்த நவம்பர் மாதத்தில் தன் நிறுவனத்தில் இயக்குனராக […]
