தமிழக காவல்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 9 உதவி காவல் கண்காணிப்பாளர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை போல 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து நேற்று வெளியிட்ட உத்தரவில், கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மாதவன், சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாகவும், சைபர் கிரைம் பிரிவு எஸ்பி அசோக் குமார், கோவை […]
