மணிரத்னம் தயாரிக்கும் திரைப் படத்தில் ஒப்பந்தமாகி இருந்த 9 இயக்குனர்களில் ஒருவர் விலகியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவர் தற்போது “நவரசா” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள ஆந்தாலஜி படத்தை தயாரித்து வருகிறார். கொரோனாவால் சந்தித்த பாதிப்பை போக்கும் நோக்கில் நிதி திரட்டுவதற்காகவே இந்த ஆந்தாலஜி திரைப்படம் எடுக்கப் படுகிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் இத்திரைப்படத்தை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம் மேனன், ரதீந்திரன் […]
