பட்டுக்கோட்டையில் நிறைமாத கர்ப்பிணி தொடர்ந்து 6 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ் இவரது மனைவி 29 வயதான ஷீலா தாஸ் இவர் தற்போது 9மாத கர்ப்பிணியாக உள்ளார் . ஷீலாதாஸ் குத்துச்சண்டை, தடகளம், பளுதூக்குதல்,கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்றுள்ளவர். அதேபோன்று தேசிய அளவில் வலு தூக்குதல் பிரிவில் சாதனை செய்து இரும்பு பெண் என்ற பட்டம் பெற்றுள்ளவர். இந்நிலையில் உலக மகளிர் […]
