பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் என்பவருக்கு 9 மனைவிகள் மற்றும் ஒரு மகளும் உள்ளார். இவர் தன்னுடைய வாழ்க்கை பற்றி கூறும் போது இவருடைய லட்சியம் தனக்கு 10 மனைவிகளும் ஒவ்வொரு மனைவிக்கும் தலா ஒரு குழந்தையும் இருக்க வேண்டும் என்பதாகும். ஒவ்வொரு மனைவியின் மீதும் நான் எந்த அளவில் அன்பு கொண்டிருக்கிறேன் என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை எனவும் அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் போது அது யாருடையது விலை உயர்ந்தது என்பது பற்றித்தான் பொறாமை […]
