உலக சுகாதார அமைப்பு இதுவரை 89 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி விட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, போர்ச்சுகல், இத்தாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, இந்தியா, பிரான்ஸ், ஐஸ்லாந்து, நைஜீரியா, […]
