மத்திய அரசின் மிகப்பெரிய பொதுதுறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய உணவு கார்ப்பரேன் நிறுவனத்தில் ((FOOD CORPORATION OF INDIA) காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்திய உணவு கார்ப்பரேஷன் (FOOD CORPORATION OF INDIA) மொத்த காலியிடங்கள்: 89 பணியிடம்: தமிழ்நாடு வேலை வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Assistant General Manager & Medical Officer கல்வித்தகுதி: PG/ ACA/AICWA/ACS/ Degree […]
