பிரான்சில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த முதியவர் அளித்த பதிலால் போலீசார் வாயடைத்து நின்றனர். பிரான்சில் 88 வயது முதியவர் ஒருவர் மணிக்கு 191 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டிச் சென்றுள்ளார். வேகமாகச் சென்ற அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.அதன்பின் அந்த முதியவரிடம் எதற்காக இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என்று போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு முதியவர் அளித்த பதில் போலீசார் வாயடைத்து நின்றனர். ஏனென்றால், அவர் தான் கொரோனா தடுப்பூசி போட செல்வதாகவும், அதற்கு […]
