ரஷ்ய நாட்டில் ஒரு மாதத்தில் சுமார் 87 ஆயிரம் நபர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இடம் 2-ஆம் இடத்திற்கு வந்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பலி எண்ணிக்கை தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதில் ரஷ்ய நாட்டில், தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிக மக்கள் கொரோனா பாதித்து உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
