87 வயது மூதாட்டியை மர்மநபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள திலக் நகரில் 87 வயது மூதாட்டி ஒருவர் தனது 65 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.30 மணி அளவில் அவரது மகள் வெளியே சென்ற நிலையில், மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வீட்டிலிருந்த கைப்பேசியையும் திருடி சென்றுள்ளார். […]
