ஜெர்மன் நாட்டில் ஒரு நபர் சுமார் 87 தடவை கொரோனா தடுப்சியை எடுத்துக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஜெர்மனி நாட்டை சேர்ந்த 61 வயதுடைய நபர் Saxony மற்றும் Saxony-Anhalt ஆகிய மாகாணங்களில் இருக்கும் பல்வேறு தடுப்பூசி மையங்களுக்குச் சென்று 87 முறை தடுப்பூசி செலுத்தியிருக்கிறார். அவர் நாள் ஒன்றுக்கு மூன்று தடுப்பூசிகளை செலுத்தியுள்ளார். இந்நிலையில் டிரெஸ்டன் நகரத்தில் இருக்கும் ஒரு தடுப்பூசி மையத்தில் இருந்த பணியாளர் ஒருவர் அந்த நபரை அடையாளம் கண்டு விட்டார். அதனைத்தொடர்ந்து […]
