பிரான்சில் ஒருவர் நடந்து சென்றபோது கோடிக்கணக்கில் பணம் கிடைத்தநிலையிலும், அவரின் செயல் வியக்க செய்துள்ளது. பிரான்சில் உள்ள Bordeaux என்ற பகுதியில் வசிக்கும் ஒருவர் கடந்த 24 ஆம் தேதி அன்று இரவு Mérignac என்ற நகரத்திலுள்ள Dr. Fernand-Grosse’s avenue தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த தெருவில் யானை உருவத்தில் மிகவும் அழகான பொம்மை போல ஒன்று கிடந்துள்ளது. அதனை பார்த்தவுடன் கையில் எடுத்தவர், அதிலிருந்த மூடியை அழுத்தி பார்த்துள்ளார். அதில், சுமார் 85,000 […]
