தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 85% மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே பள்ளிகள் மூடப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளை திறக்க முடிவு செய்தது. ஆனால் இந்த முடிவிற்கு […]
