இங்கிலாந்தில் வசிக்கும் 83 வயது முதியவர் 70 வருடங்களாக மருத்துவ விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வந்திருக்கிறார். இங்கிலாந்தில் 83 வயது முதியவரான பிரெய்ன் சோர்லே, கடந்த 70 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். பிரெய்ன், கடந்த 1953-ஆம் வருடத்தில், 15 வயது சிறுவனாக இருந்தபோது, சோமர்செட் பகுதியில் இருக்கும், ஷூ நிறுவனம் ஒன்றில் பகுதி நேரமாக பணிக்கு சேர்ந்திருக்கிறார். வாரத்திற்கு சுமார் 45 மணி நேரங்கள் பணியாற்றும் இவருக்கு, 2 பவுண்டு ஊதியம் […]
