இரத்த தானம் செய்வது ஒரு உன்னதமான காரியம், ஏனெனில் இதன்மூலம் உயிர்களை காப்பாற்ற முடியும். ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த இந்த 57 வயது நபர் 83 முறை ரத்த தானம் செய்துள்ளார். உமா மகேஸ்வர ராவ் ஒரு தொழிலதிபர் மற்றும் யோகா ஆசிரியர். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் இருபதுகளின் நடுப்பகுதியில் இருந்தபோது, எனது உறவினர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது . சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, இரத்த தானம் […]
