கனடாவில், பூர்வகுடியின மாணவர்களின் பள்ளியில் நூற்றுக்கணக்கில் சிறுவர்களின் சடலங்கள் கண்டறியப்பட்டு வரும் சம்பவம் நாடு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் பூர்வ குடியினர் மாணவர்களுக்கான பள்ளியான Kamloops-ல் அமைந்துள்ள பகுதியில் ரேடார் உதவியுடன் சோதனை செய்யப்பட்டது. அப்போது சுமார் 215 மாணவ-மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. Jackie Bromley(70) என்ற நபர் இந்த தகவலை அறிந்தவுடன் தெற்கு ஆல்பர்ட்டாவில் இருக்கும் St. Mary’s என்ற பூர்வகுடியின பள்ளி தான் தனக்கு ஞாபகம் வருவதாக […]
