சிக்கிம் மாநிலத்தில் 68 வயது மூதாட்டி ஒருவர் பாராகிளைடரில் வானில் பறந்து சாதனை படைத்துள்ளார். சிக்கிம் தலைநகரான காங்டாக்கில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ரங்கா என்ற சிறு நகரம் இருக்கிறது. அங்கு பாராகிளைடிங் முனை அமைந்துள்ளது. அங்கிருந்து 82 வயது துக்மித் லேப்ச்சா என்ற மூதாட்டி ஒருவர் பாராகிளைடரில் பறந்துள்ளார். அவர் வானில் 4,500 அடி உயரத்தில் 6 நிமிடங்கள் பறந்தார். கீழ் இருந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அவரை ஆரவாரம் […]
