உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்ய படையை சேர்ந்த 800 வீரர்கள் பலியானதாக தெரிவித்திருக்கிறது. அதிபர் விளாடிமிர் புடினின் உத்தரவை தொடர்ந்து, ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் பல மாகாணங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மட்டும் சுமார் 200க்கும் அதிகமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 137 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை மந்திரி ஹன்னா மால்யார், தன் டுவிட்டர் பக்கத்தில் […]
