எத்தியோப்பியாவில் கொள்ளையடிக்க வந்த கும்பல் 800 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியா நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் புனிதப் பேழை ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேழையை கொள்ளை இடுவதற்கு நடந்த கொடூர வன்முறையில் இதுவரை சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த இந்த கொடூர கொலைசம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியாவில் இணையம் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை பிரதமர் அபி அகமது தடை செய்திருந்தார். […]
