கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் 800 பேரை ஏர்கனடா நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், விமானத்தில் பயணிகள் பயணிக்க கொரோனா தடுப்பூசி கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பணிக்கு வரும் விமான ஊழியர்கள் தவறாது கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என அனைத்து விமான நிறுவனங்களும் அறிவித்தன. அந்த வகையில், கனடாவிலும் ஏர்கனடா விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமான […]
