முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ”800”இல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதை அறிந்து எதிர்ப்பு கிளம்பியது. அவர் அந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், அந்த படத்தில் உறுதியாக நடிப்பேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முரளிதரனிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் விஜய் […]
