Categories
சினிமா தமிழ் சினிமா

“800 பட சர்ச்சை” நடிகர்களுக்கு பிடித்தால் நடிக்கலாம்…. தடுத்தால் அது தவறு – எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர்கள் அவர்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என்று பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் தலைவர்கள் முதல் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று ஆதரவு தெரிவித்தவர்கள் மிகவும் குறைவு. அவ்வகையில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் 800 திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நடிகர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மேலும் சர்ச்சையை கிளப்பிய விஜய் சேதுபதியின் செயல்…!!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதை கைவிட வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதியை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் சென்றது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை 800 எனப் பெயர் சூட்டி திரைப்படம் தயாரிக்கப் படவுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை ஆதரித்து சர்ச்சைக்குரிய கருத்தை அப்போது வெளியிட்ட முத்தையா […]

Categories

Tech |