புகழ்பெற்ற ஸ்பெயின் கலைஞரான பிக்காசோவின் ஓவியங்கள் 800 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்லாஜியோ கேலரி ஆஃப் ஃபைன் ஆர்ட்டில் இருக்கும் பிக்காசோ உணவகத்தில் பிக்காசோவின் ஒன்பது ஓவியங்களும், இரண்டு பீங்கான் தட்டுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதன் உரிமையாளர் இந்த வருட ஆரம்பத்தில் அதனை விற்பனை செய்ய தீர்மானித்தார். எனவே சோதேபி என்ற புகழ்பெற்ற ஏல நிறுவனமானது, லாஸ் வேகாஸ் என்ற இடத்தில் ஏலம் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அன்று நடந்த இந்த ஏலத்தில் கடந்த 1938ம் […]
