தனித்துவமான டிசைன், அசத்தலான தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஆப்பிள், சாதனங்களைத் தயார் செய்வதால் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூற வேண்டும். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்களை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. அதன்படி இது கோல்டு வொயிட் மற்றும் கோல்டு பிளாக் வகைகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த இரண்டு வகைகளும் 108,000 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய […]
