அமெரிக்காவிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு விமானங்கள் மூலமாக சுமார் 80 டன் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கும் இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யா கடந்த 2014ம் வருடத்தில் உக்ரைன் நாட்டினுடைய கிரிமியா என்ற தீபகற்பத்தை கைப்பற்றி விட்டது. அதன்பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை அதிகரித்தது. இந்த விவகாரத்தில் உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கிறது. கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து […]
