இங்கிலாந்து நாட்டில் ஒரு பெண் சுமார் 80 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த நிலையில், அவர் உயிர்பிழைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரத்தில் வசிக்கும் 26 வயதுடைய Kara Sutton என்ற பெண் தன் காதலனுடன் விடுமுறையை கொண்டாட நார்த் வேல்ஸிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருக்கும் நீர்வீழ்ச்சிக்கு மிதிவண்டியில் சென்ற அவர், மலை உச்சியில் நின்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக கால் தடுமாறி சைக்கிளோடு சுமார் […]
