ஸ்வீடன் நாட்டில், விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு பயணிகள் மொத்தமாக பலியாகியுள்ளனர். ஸ்வீடனின் உள்ள Orebro என்ற நகரத்துக்கு வெளியில் இந்த கோர விபத்து நடந்திருக்கிறது. அதாவது, விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில், ஓடுதளத்திற்கு அருகில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீ கோளமாக மாறியது. இதில் விமானத்தின் பயணி மற்றும் பயிற்சி மேற்கொண்ட ஸ்கைடைவர்கள் எட்டு பேர் தீயில் கருகி பரிதாபமாக […]
