மிகவும் வசதியான, சௌகரியமான நமக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்பது நம்மில் பலரின் கனவாக உள்ளது. அந்த கனவை நினைவாக்க பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். பட்ஜெட் : உங்கள் குடும்பத்தின் மாத செலவு போக வருமானத்தில் எவ்வளவு தொகை மீதம் இருக்கும் என்பதை கணிக்க, முறையாக பட்ஜெட் போடுவது அவசியம். உங்கள் வீடு கடைசியாக இருக்கப்போவதில்லை. ஆகவே முதல் வீட்டிற்கான தேவைகளை ஒதுக்கிய பின் அடுத்த சொத்துக்காக திட்டமிடுங்கள். அமைந்திருக்கும் இடம் : வீடு […]
