Categories
உலக செய்திகள்

நடப்பு வருடத்தில் இந்தியா 8.3% வளர்ச்சியை அடையும்.. உலகவங்கி வெளியிட்ட தகவல்..!!

உலக வங்கி இந்திய நாட்டின் வளர்ச்சி விகிதமானது, 2021-22 நடப்பு வருடத்தில் 8.3 சதவீதமாக உயரும் என்று கணித்திருக்கிறது. உலக வங்கி, இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, இந்த நடப்பு ஆண்டில் 8.3 சதவீதத்தை அடையும் என்று தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சியானது, உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கான சலுகையாலும், அரசாங்கத்தின் முதலீட்டு அதிகரிப்பாலும் சாத்தியமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வருடத்திற்கான வளர்ச்சி விகிதம், கடந்த ஜூன் மாதம் வரை உள்ள வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டிருக்கிறது. […]

Categories

Tech |