தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக முக்கிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முக்கிய விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளது. அதாவது அதிகாலை 4:55 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை […]
