அமெரிக்காவில் பால் கொண்டு சென்ற லாரி 7 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாகாணத்தில் இருக்கும் பீனிக்ஸ் என்ற நகரத்தில் லாரி ஒன்று சாலையில் பால் கொண்டு சென்றுள்ளது. அப்போது அதிகமாக போக்குவரத்து நெரிசல் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த லாரி, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்கு நின்ற வாகனங்களின் மீது மோதியுள்ளது. இதனால் 8 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்றாக மோதி […]
