8 வருடங்களுக்கு பிறகு வெளியான நடிகையின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரா இவர்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கடல். நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் துளசி ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் அறிமுகமாகினர். கௌதம் கார்த்திக் பிரபல நடிகரான கார்த்தியின் மகனாவார். அதேபோல் துளசியும் பிரபல நடிகை ராதாவின் மகள் ஆவார். இதைத்தொடர்ந்து துளசி ஜீவாவுடன் யான் படத்தில் நடித்திருந்தார். […]
