பிரான்சில் 8 வயது சிறுமி நான்கு பேரால் கடத்தப்பட்டு அவரின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் இருக்கும் Vosges என்ற பகுதியில் மியா என்ற 8 வயது தன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளாக நடித்து சிறுமியை அழைத்துச்சென்றுள்ளனர். அதன் பிறகு மற்றொருவர் வாகனத்தில் தயாராக இருந்துள்ளார். அவர்கள் சிறுமியை கடத்திச் சென்று சுமார் இருபது நிமிடங்களில் சிறுமியின் தாயிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதாவது சிறுமி […]
