தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டில் பயணிகள் மூலம் அதிக வருவாய் ஈட்டிய முதல் 10 ரயில்வே நிலையங்கள் பட்டியலை ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.637.02 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.323.16 கோடி வருவாயுடன் 2-வது இடத்தையும், கோவை ரெயில் நிலையம் ரூ.159.57 கோடியுடன் 3-வது இடத்தையும், தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.114.கோடியுடன் 4-வது இடத்தையும், மதுரை […]
