உழவர் சந்தையில் 17¾ டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மொத்தம் 8 லட்சத்தி 57 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 17¾ டன் காய்கறிகளும், 4 டன் பழங்களும் விற்பனைக்காக […]
