பொதுவாகவே மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை, கிளி ஆகிவற்றை வளர்த்து வருகிறார்கள். தங்கள் வீட்டில் வசிக்கும் ஒருவரை போன்று இந்த செல்லப்பிராணிகளையும் வளர்த்து வருகின்றனர். அதுவும் பிரபலங்கள் மிகவும் காஸ்ட்லியான நாய் மற்றும் பூனைகளை வளர்த்து வருகிறார்கள். அப்படி அவர்கள் வளர்க்கும் நாய் காணாமல் போனால் அவை குறித்து விளம்பரங்களையும், போஸ்டர்களையும் வெளியிடுவது நாம் பார்க்கிறோம். அந்த வகையில் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் தன்னுடைய டைமண்ட் என்னும் நாயை […]
