8ம் வகுப்பு மாணவனை கடத்தி வாடகை வீட்டில் தங்கி, பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது பெண் கைது செய்யப்பட்டார். சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடாவைச் சேர்ந்த முப்பது வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்தப் பெண்ணின் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவனை கடத்திச் சென்றதாகவும், இருவரையும் ஹைதராபாத்தில் உள்ள பாலாநகரில் இருந்து கண்டுபிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நண்பர்களை […]
