இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது .இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 31-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து மாநிலங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது […]
