Categories
தேசிய செய்திகள்

8 மாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் ஹரிகா…. வாழ்த்துக்கள்….!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. வீரர்களும் வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா, 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் சூழலில், சென்னை செஸ் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்ல பிறந்த 2 குழந்தையும் இறந்து போச்சு… 3வது குழந்தையும் இறந்துடுமோ…? அச்சத்தில் 8 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு..!!!

இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த 5 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டை தாலுகா சாசலு கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலா வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ராஜபுரா கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஷில்பாவுக்கு 2 முறை பெண் குழந்தை பிறந்து 17 நாட்களுக்குள் […]

Categories
உலக செய்திகள்

8 மாத கர்ப்பிணி…. கணவரின் கண்முன்னே நடந்த சோகம்…. தலிபான்களின் வெறிச்செயல்….!!

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் சிறைச்சாலையில் பணியாற்றிய 8 மாத கர்ப்பிணியை அவரது கணவர் மற்றும் குழந்தையின் முன்பாகவே சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் firozkoh என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் 8 மாத கர்ப்பிணியான பானு நகர் என்ற பெண்மணி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இந்த 8 மாத கர்ப்பிணியான பானுவை ஆயுதம் தாங்கிய 3 தலிபான்கள் அவரது கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்பாகவே சுட்டுக்கொன்றுள்ளார்கள். மேலும் […]

Categories

Tech |