தமிழகம் முழுவதும் சட்டம் விரோதமாக செயல்பட்டு வந்த 8 போலி வங்கிகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. போலியான வங்கி தொடங்கி அதன் மூலமாக விவசாயிகள் மற்றும் தொழில் தொடங்குபவர்களை ஒரு கும்பல் ஏமாற்றி வருவதாக ஆர்பிஐ உதவி பொது மேலாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னை மத்திய பிரிவு , வங்கி மோசடி புலனாய்வுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தமிழகத்தில் மதுரை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு […]
