மேற்கு வங்காள மாநிலதில் 8 பேர் எரித்து கொள்ளப்பட்ட வழக்கை சிபிஐ 2வது நாளாக விசாரனை நடத்தி வருகிறது. மேற்கு வங்காள மாநிலம் ராம்பூர்கட் பகுதியில் பக்டூய் கிராமத்தை சேர்ந்தவர் பகது ஷேக். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவரான இவர் மீது கடந்த திங்கட்கிழமை அன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை அதே பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனா ஷேக் ஆதரவாளர்கள் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் […]
