மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹட் எனும் இடத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் அங்குள்ள குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி […]
