என் மரணத்திற்கு காரணம் மனைவி மாமியார் என உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே வடக்கு தாமரைகுளம் ஆசாரி தெருவை சேர்ந்த நாகராஜன் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் நாகராஜனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் […]
