Categories
உலக செய்திகள்

“புதிய வகை மாறுபாடு எதிரொலி!”…. 8 நாடுகளுக்கு பயணத்தடை விதித்த அமெரிக்கா….!!

அமெரிக்க அரசு, புதிய வகை கொரோனா தொற்று பரவுவதால் 8ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு வரும் 29ஆம் தேதியிலிருந்து 8 நாடுகளுக்கான பயணத்தடை  நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது. போஸ்வானா என்ற தென்னாப்பிரிக்க நாட்டில் Omicron என்ற புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, ஜிம்பாப்வே, மலாவி, லெசோதா, ஈஸ்வதினி, போஸ்வானா, நமீபியா, மொசாம்பிக் மற்றும் தென்னாப்ரிக்கா […]

Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்துதல் பட்டியலில் இருக்கும் நாடுகள்.. துருக்கி அரசு வெளியிட்ட அறிக்கை..!!

துருக்கி அரசு, சுமார் 8 நாடுகளிலிருந்து வரும் மக்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. துருக்கி விமானத்துறை தனிமைப்படுத்துதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியா, இலங்கை, பிரேசில், நேபாளம், வங்கதேசம். ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்கள் சுமார் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். முதலில் அவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தும் சான்றிதழை  சமர்ப்பிக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட இந்த நாடுகளை தவிர்த்து பிற நாடுகளிலிருந்து […]

Categories

Tech |