கிராமங்களில் முறையான சாலை வசதி இல்லாததால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வாக்குபதிவு உபகரணங்களை தலையில் சுமந்து கொண்டு ஊழியர்கள் நடந்து சென்றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மொத்தம் 25 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, என மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் 10 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில் மீதமுள்ள 15 பதவிகளுக்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) […]
