8-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கண்ணன், தினேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் […]
