தாய்லாந்தில் கருவறையினுள் பாம்பு இருந்ததை கண்டு வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தாய்லாந்தை சேர்ந்தவர் சோம்ச்சை (42 வயது). இவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கழிவறையின் மீது அமர்ந்து உள்ளார். அப்போது கழிவறையில் இருந்து ‘இஷ் இஷ்’ என்று சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அவர் எழுந்து நின்று கழிவறையின் மீது எட்டிப் பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த பாம்பு அவரை முறைத்து பார்த்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் அலறியடித்து கொண்டு கழிவறையை விட்டு வெளியில் […]
